உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:N.e.sasikumar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bab-el-Mandeb (பாப்-எல்-மான்டெப்)நீரிணை:

இது செங்கடலை,ஏடன் வளைகுடாவோடும்,அரபியன் கடலோடும் இனைப்பதோடு ஜிபொஊடி(Djibouti),எரிட்ரி,ஏமன் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டது.இது கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அரபியன் பெனின்சுலாவை பிரிக்கிறது.பாப்-எல்-மான்டெப் என்பதற்கு அராபி மொழியில் "கண்ணீர் கதவு"(Gate of Tears)பொருளாகும்.ஏனென்றால் இந்த குறுகலான நீரிணை வழியாக கப்பலை செலுத்துவது என்பது கப்பல் மாலுமிக்கு பெரும் கடினமான செயலாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:N.e.sasikumar&oldid=744801" இலிருந்து மீள்விக்கப்பட்டது