உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Mnnatarajan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சைக் அருகிலூள்ள விளார் என் சிற்றூரில் மருதப்பா மன்னயார்-மரியம்மாள் பெற்றோர்க்கு 23-10-1942இல் இவர் பிறந்தார் தஞ்சை தூய அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி,சரபோஜி கல்லூரி,அண்ணாமலைப்பல்கலைக்கழகம் ஆகியன இவர் கல்வி கற்ற தலங்கள்1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி ஆதிக்கப் போரின் முன்னிலைப் போராளி,திராவிட இயக்கத் உருவாக்கிய தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா இவருடைய வழிகாட்டிகள்.இவர் 16-09-1974 ஆம் ஆண்டு சசிகலா கைத்தலம் பற்றினார்இவர்தம் மணவாழ்வை முன்னின்று நடத்தியவர் முன்னால் தமிழக முதல்வர்மாண்புமிகு கலைஞர்; வரவேற்புரை நிகழ்த்தியவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போர்ப்டைத் தளபதி எல்.கணேசன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mnnatarajan&oldid=628489" இலிருந்து மீள்விக்கப்பட்டது