உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Mariithangam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                         மகாபாரதம்
                        
                        மகாகாவியம்
   * பாரத நாடு பழம்பெரும் நாடாகும்.  இங்கு பல அறிஞர்களும் சாமான்யர்களும், புண்ணியவாதிகளும் பிறந்து அருள்புரிந்த நாடாகும்.  இத்தகு புண்ணிய கீர்த்திகளுள் மிகவும் முக்கியமானர் பராசர முனிவரின் மகனான  வியாசர் ஆவார்.
   * இந்த பூமியில் உள்ள வேதங்களை முறைப்படுத்திய பெருமைக்குரியவர் இவரே ஆவார். "மகாபாரதம்" என்கின்ற இந்தப் புண்ணிய இதிகாசத்திகளை உலகிற்கு அளித்தவர் வியாசரே ஆவார்.  நமது பண்பாட்டினை உணர்த்தும் இதிகாசங்கள் இரண்டு.  அவை முறையே இராமாயணம், மகாபாரதம் ஆகும்.


   * இந்த மகாபாரதம் என்பது ரிக், யசூர், சாம, அதர்வண  என்கின்ற வேதங்களையும், அடுத்து விளகக்கூடிய ஐந்தாவது வேதமாக அனைவராலும் போற்றப்படுகின்ற அளவிற்கு இயற்றப்பட்டது ஆகும்.
   
   * இதிலே மனித வாழ்க்கையில் உண்டாக்கக் கூடிய அனைத்து விஷயங்களையும் மிகத்  தெளிவாகவும், அழகாகவும் கூடிய பெருமை வியாசருக்கு உண்டு.  இதனை நூல் வடிவில் கொண்டுவர வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்டார் வியாசர்.
   * தாம் சொல்லச் சொல்ல இதனை யாரை கொண்டு உருவானபோது பிரம்ம தேவரே இவருடைய மனத்திலே உதித்தார்.  பிரம்மனை நினைத்து வழிபட்டார்.  பிரம்மரும் அவர் முன் தோன்றினார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mariithangam&oldid=3668428" இலிருந்து மீள்விக்கப்பட்டது