உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Madhavanraj Ganesan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயப்பாடி மாதவன்[தொகு]

தந்தை பெயர்: கணேசன்

தாயார் பெயர்: ஜெயலெஷ்மி

சகோதரி: அருள் நந்தினி

பிறப்பிடம்: ஆயப்பாடி

முகவரி: 2-57 புதுமணைத்தெரு ஆயப்பாடி அஞ்சல். தரங்கம்பாடி தாலுக்கா

பிறப்பிடமும் வரலாறும்:[தொகு]

எனது கிரமாம் சோழவள நாட்டில் காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் நதிக்கரையில் அமைந்துள்ளது.
  • ஆயப்பாடி: ஆயர்கள் வாழ்ந்த இடம் அல்லது ஆயன்( சுங்க வரிசெலுத்துமிடம் என்பது பொருள்) வணிகம் செய்தோர் வாழ்ந்த ஊராகும்.
  • பல வீடுகள் அடைமொழி பெயரோடு இன்றளவும் அழைக்கப்படுவது சிறப்பு.
  • கோட்டைகாரர் வீடு. சீனி மூட்டை வீடு, பங்களாகாரர் வீடு, உப்புக்காரர் வீடு, சுரங்கத்து வீடு எனும் பல அடைமொழி பெயர்களோடு அழைக்கப்படுகிறது.

கால்பந்து விளையாட்டு[தொகு]

  • ஹமீதியா மேல்நிலைப்பள்ளி: கொடை வள்ளல் ஆவே .அமீது அய்யா அவர்களால் துவங்கப்பட்ட பள்ளியில் கால்பந்து விளையாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிவருகிறது.
  • எங்கள் கிராமத்தின் இளைஞர்கள் பெறும்பாலும் விளையாடும் விளையாட்டு கால்பந்து மட்டுமே.
  • கால்பந்து மைதானத்தில் கால்பந்து களத்தின் கம்பங்கள் கூட இல்லாமல் முதன் முதலில் வட்டர அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பலம் வாய்ந்த பொறையாறு தவசமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியை எதிர்த்து வெற்றி பெற்றது. இதுவே எங்கள் பள்ளியின் முதல் வெற்றி.
  • நண்பர்கள் கால்பந்தாட்ட சங்கம்: ஆயப்பாடி மற்றும் திருக்களாச்சேரி நண்பர்களால் துவங்கப்பட்டு மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
  • நூருல் அமீன், ஹசன் அலி, பரணி, ராஜா, தெளபிக், தாஜுதீன், சலீம், அஸ்கர் அலி, சசி, ஆல்ட்ரின், பைஜி வெங்கடேஷ், விஜயபாரதி, விஜயபாலன் போன்ற தலைசிறந்த வீரர்கள் விளையாடினார்கள்.
  • பள்ளி பருவ விளையாட்டுப்போட்டிகளில் மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டில் சாம்பியானாக 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொண்டுள்ளோம் என பெருமையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
  • எங்கள் பள்ளி கால்பந்து விளையாட்டு வீரர்கள் தடகள வீரர்களாகம் தடம்பத்திதனர். கபீர் , ஹசன் அலி, காமில், சாகுல் ஹமீது, மற்றும் பல தடகள வீரர்களையூம் உறுவாக்கியது எங்கள் ஊரும் பள்ளிகூடமும் தான்.

எனது கால்பந்து வாழ்க்கை[தொகு]

  • நீங்கள் தெரிந்துகொள்ளும் அளவிற்கு நான் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு வீரர் இல்லை. சாதரண கால்பந்து வீரணே.
  • 1999 முதன்முதலாக சப்ஜூனியர் பிரிவில் இடம்பெற்றேன். வலது இடது இரண்டும் கால்கலாலும் விளையாடும் திறமை இருந்ததால் அணியில் இடம் கிடைத்தது. மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான போட்டியில் ஆட்டம் நேரம் முடியும் கடைசி இரண்டு நிமிடம் எஞ்சியிருக்க 0-1 பலம் வாய்ந்த தவசமுத்து நாடார் அணியிடம் தோற்றோம் இது என் முதல் தோல்வி. மிகவும் மனதினை பாதித்த தோல்வி
  • 2000 அதே போட்டியில் அதே எதிரணி( தவசமுத்து நாடார் மேல் நிலைப்பள்ளியிடம்) 2-0 கோல்கணக்கில் வெற்றி பெற்றோம். என் வாழ்வில் வெற்றி என்ன என்பதை உனர்ந்த தருணம் அன்று சிறுபிள்ளைகள் நாங்கள்.(ஹமீதியா மேல்நிலைப்பள்ளி)
  • 2001 ஜூனியர் பிரிவில் கேப்டனாக பொறுப்பேற்றேன் அதே மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி கண்டோம். தொடர்ச்சியாக 1995 முதல் எங்கள் பள்ளி தான் கால்பந்து விளையாட்டு என்றாளே நான்கு பிரிவுகளிலும் முதல் இடம் பிடிக்கும். சில வருடங்களில் தவசத்து நாடார் பள்ளியும் சில வருடங்கள் எங்கள் பள்ளியும் மாறி மாறி வெற்றியை ருசித்தோம்.
  • 2003 முதல் சுமார் 10 ஆண்களாக எனது பின்னால் வந்த விரர்களால்(எங்கள் பள்ளி) தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொண்டனர்.
  • 2005 ஆண்டு ஹமீதியா கால்பந்து சங்கம் உருவானது.
  • 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கிளப் அணிகளுக்கான போட்டி நடைபெற்றது.
முடி சூடிய வெற்றி[தொகு]

மாவட்ட அளவிலான சுழற்கோப்பை முதன்முதலாக 2005 நடைபெற்றது. நாங்கள்ளோ கத்துகுட்டி அணி. பலம் வாய்ந்த சீர்காழி நாகூர் திட்ட்ச்சேரி தரங்கம்பாடி நாகை போன்ற அணியினருடன் எதிர்த்து விளையாட்டு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

  • ஒரு அணி கலந்துகொள்ள வரதால்
  • 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டியில் முழங்கள் பகுதியில் பலத்த காயம் ஏற்ப்பட்டதால் எனது வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்தேன். அந்த போட்டியில் நான் விளையாடிருந்தால் கண்டிபாக மாநில அளவிலான போட்டிக்கு சென்றிருப்போம்.
  • ஆறு மாத காலம் நடக்க முடியாமல் விட்டிலேயே கழிந்த எனது காலம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Madhavanraj_Ganesan&oldid=2116157" இலிருந்து மீள்விக்கப்பட்டது