பயனர்:LALGUDI M KAMATCHI
Appearance
இனிமையான வாழ்வு கிட்ட இனறவனன நினன
உலகில் பிறந்த மனிதர்கள் அனனவரும் அவர்கள் எந்த மதத்தினனச் சார்ந்தவராயினும் அவரவர் அந்த மதத்தின் மீது அன்பு கொண்டு இனறவனன வழிபடும் பொழுது அவர்கள் உயர்ந்த உன்னதமான வாழ்வை அடைவார்கள் என ஆன்மீக அன்பர்கள் வாக்கு நிதர்சனமான உண்மை.