பயனர்:Kora.p.durairaj
வணக்கம் நான் துரைராஜ். திருப்பூரில் வசிக்கிறேன் எனதுதொழில் மீடியா சென்டர் வைத்துள்ளனே் அதற்கு KORA MEDIA WORKS என பெயர்வைத்து கடந்த 1996 முதல் நடத்தி வருகிறேன்
கோரா மீடியா ஒர்க்ஸ் துவக்கத்தில் சிறிய அளவிளான computer service center ஆக துவங்கினேன் பின்னாட்களில் படிப்படியாக உயர்ந்து வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது
தற்போது advertisements -- ad film making -- Audio dubbing / release in tV channels and FM Radios
Photo video shooot and edit
Id card making
system data Recovery
என பல்வேறு மீடியா சார்ந்த தொழிலில் திருப்பூரில் தனக்கென ஒரு இடத்தில் வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடித்து வெற்றிகரமாக செயல் பட்டு வருகிறது
எனது வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் எனக்கு இதுவரையிலும் உதவிக்கரம் கொடுத்து என் மீது நம்பிக்கை வைத்துள்ள எனது வாழ்க்கைப்பாதையில்
வெற்றியை நிலைநாட்ட எனக்கு வழிகாட்டியாக இருந்துவரும் நல்ல உள்ளங்கள். நண்பர்கள். உறவினர்கள் வாடிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை பாதம் பணிந்து வணங்கி சமர்ப்பிக்கின்றேன்
என என்றும் அன்புடனும், உண்மையுடனும்