உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Karthikeyan TMK leader

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே.கே.காா்த்திகேயன் சுருக்கமாக (கே.கே) என கூறுவார்கள் பிறப்பு: 19.12.1984 ம் வருடம் புதுக்கோட்டையில் பிறந்தார் தமிழக அரசியல் கட்சியான தமிழர் முன்னணி கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆவார்.

பிறப்பும் வளர்ப்பும்:

    கே.கே.காா்த்திகேயன் பிறந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நகரமாகும். கருப்பையா-ராணி தம்பதியினருக்கு 1984 ஆம் ஆண்டு  பிறந்தவர் இவருக்கு நான்கு சகோதரிகள் உள்ளனர்.புதுக்கோட்டை மன்னர் கல்லுாரியில் இளங்கலை படித்த பின்பு பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார்.

குடும்ப வாழ்க்கை:

     கே.கே.காா்த்திகேயன் ஊரணிபுரத்தை சேர்ந்த புஷ்பவள்ளி என்ற பெண்னை ஜீன் 16 ம் தேதி 2008 ம் ஆண்டு மணந்தார் இவர்களுக்கு ரிஷிகா.ரித்திஷா. என்ற இரு மகளும் ரிஷி பிரபாகரன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை:

     கல்லுாரி படிப்பை முடித்தவுடன் மாணவர்களை திரட்டி 2004 ஆம் ஆண்டு இளைய சிங்கங்கள் இயக்கத்தை தொடங்கினார் பொதுபபிரட்சனையை கையில் எடுத்து மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் போராடினார்.அதன் பிண்பு 2009 ல் கே.கே.காா்த்திகேயன் அரசியல் கட்சியான தமிழர் முன்னணி கழகத்தை ஆரம்பித்து அதன் நிறுவனர் தலைவர் ஆனார்.தமிழ்தேசிய அரசியலையும்.சாதி ஓழிப்பு அரசியலையும்.ஈழ அரசியலையும் கையில் எடுத்து தொடர் போரரடங்கைள நடத்தினார்.இதன் முலம் பழ.நெடுமாறன்.சசிகலா கணவர் ம.நடராசன்.வை.கோ.திருமாவளவன். கொளத்துார் மணி.தோழர் தியாகு.தோழர் தா.பாண்டியன். தனியரசு.நடிகர் சத்தியராஜ்.உணர்ச்சி கவி்ஞர் காசி ஆனந்தன் ஆகியோருடன் பழகி கூட்டாக பல போரட்டங்கள் நடத்தினர் 2011.2016 ல் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்தார் அதன் பின்பு 2021 ல் திமுக கூட்டணியில்  தமிழர் முன்னணி கழகம் இருந்துவருகிறது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Karthikeyan_TMK_leader&oldid=3605799" இலிருந்து மீள்விக்கப்பட்டது