உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Jagan04041994

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் இந்த கோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் வேடங்குப்பம் மதுரா கோபாலபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த மாரியம்மன் திருக்கோயில் மிகவும் சக்திவாய்ந்த ஆலயம் இது ஒரு கிராம திருக்கோயில் ஆகும் இதன் இணையதள முகவரி shrimariammantemple.business.site மற்றும் மின்னஞ்சல் முகவரி shrimariammantemplegopalapuram@gmail.com இதன் தொலைபேசி எண் 88838 88983 முகநூல் பக்கம் shrimariammantemplegopalapuramvillage இந்த மாரியம்மன் கோவில் சிறப்புகள் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த ஆலையத்திற்கு செங்கத்தில் இருந்து வேடங்குப்பம் அல்லது மேல்பள்ளிபட்டு வழியாக செல்லலாம் வேடங்குப்பம் மேல்பள்ளிபட்டு இணைப்பு சாலையில் கோபாலபுரம் கிராமம் அமைந்துள்ளது சுபம் சுபம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jagan04041994&oldid=2585647" இலிருந்து மீள்விக்கப்பட்டது