உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Haran Hari

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹரிஹரன்

இலங்கையின் கிழக்குமாகாணத்தின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலம்பாவெளி எனும் கிராமத்திலே 1987ஆம் வருடம் சித்திரை 07ம் திகதி மனோகரன் இந்திரதேவி தம்பதிகளுக்கு இரண்டாவது புதல்வனாக பிறந்தார்.

கல்வி ஆரம்பக்கல்வியை மட்/மயிலம்பவெளி ஶ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் இடை நிலைக்கல்வியை மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கற்றார். பின்பு உயர்கல்வியை மட்/தன்னாமுனை புனிதவளனார் மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

தொழில் 2008 ஆம் வருடம் கிழக்குமாகாண சபை ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து முதலமைச்சர் காரியாலயத்தில் சுமார் 5வருடங்கள் பணியாற்றியிருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Haran_Hari&oldid=2396051" இலிருந்து மீள்விக்கப்பட்டது