உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Farmer Marimuthu

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய நாகலாபுரம் ஊராட்சி நாகலாபுரம் ஊராட்சி

Nagalapuram.Gram Panchayat. Thoothukudi district.
  தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி விளாத்திகுளம் சட்ட மன்ற த்தொகுதிக்கும். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உடபட்டதாகும்.இந்த ஊராட்சி நாற்பத்தி நாலு ஊராட்சி மன்ற த்தின் ஒன்று 13 ஊராட்சி மன்ற உறுப்பினர் உள்ளனர்.2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மொத்த மக்கள் தொகை.4107ஆகும். இவர்களில் ஆண்கள்-2031 பெண்கள்-2076 பேரும் உள்ளனர்.
        அடிப்படை வசதிகள்

தமிழ் நாடு ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் 2015ஆம் ஆண்டுத்தரவின்படி.கீழ்க்கண்ட தகவல் தொகுக்ப்படுள்ளது.

     சிற்றூர்கள்

சிற்றூர்களின் பட்டியல் (1) கவுண்டன்பட்டி (2) இரெட்டியர்பட்டி (3) சங்கரலிங்கபுரம் (4) மாகரஜாபுரம் (5)M.கோடங்க்கிபட்டி (6) குருவர்ப்பட்டி (7)சின்னவநாயக்கன்பட்டி (8) சல்லிசெட்டியர்பட்டி (9) வேடப்பட்டி (10)தொப்பன்பட்டி (11) அச்சன்க்குளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Farmer_Marimuthu&oldid=3692537" இலிருந்து மீள்விக்கப்பட்டது