பயனர்:F. X. Ruphina

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் ஒரு தமிழ் மகள். தமிழை மிகவும் நேசிக்கிறேன்.நோர்வேயிலுள்ள பேர்கன் எனுமிடத்ததில் வசிக்கிறேன். இங்குள்ள ஹோக்கலண்ட் போதனா மருத்துவசாலையில் உயிரியல் மருத்ததுவ பொறியியலாளராக வேலை செய்கிறேன். இலங்கையில் யாழ் பல்கலைக்கழகத்ததில் உயிரியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற நான் இலங்கையின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 1988 இல் நோர்வேக்கு மாணவியாக வந்நு சேர்ந்தேன். இங்கு சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றும்போது மாணவர்களுக்காக தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தியிருக்கிறேன்.நான் தேடிய அனைத்து விடயங்களுமே எனக்கு அதில் கிடைத்தது.

இணையவழி தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டதன்மூலம் இதில் எழுதும் ஆர்வமேற்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:F._X._Ruphina&oldid=3102714" இலிருந்து மீள்விக்கப்பட்டது