உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Azha.Rajinikanthan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர்: அழ. இரஜினிகாந்தன்

தந்தை பெயர் :அழகிரிசாமி

தாயார் பெயர் :ருக்மணி

சொந்த ஊர் :சலுப்பை கிராமம்

தாலுகா :உடையார்பாளையம்

மாவட்டம் :அரியலூர்

பிறந்தநாள் :செப்டம்பர் 9..

ஆண்டு: 1968

அடையாளம் :கவிஞர் மற்றும் ஓவியர்

பணி :தனியார் மருத்துவக்கல்லூரியில் இரத்த வங்கி கண்காணிப்பாளர்

மனைவி:ஜோதி

மகள் :ஜனனிபாரதி

மகன் :கோகுலவாசன்

எழுதியுள்ளநூல்கள்:

  1. கூட்டாஞ்சோறு (கவிதை நூல்) 2009
  2. அக்கை (கவிதை நூல்)2021

குமுதம்.. ஆனந்த விகடன்.. பாக்யா.. போன்ற முன்னணி பத்திரிகைகளில் படைப்புகள் வெளியாகி உள்ளன.

படைப்பு தகவு இதழின் ஆஸ்தான ஓவியர்.. மற்றும் முகநூல் கவிஞர்

இதுவரை பல்லாயிரக்கணக்கான இரத்தக் கொடையாளர்களிடமிருந்து இரத்தம் சேகரித்தும் அவசர கால உதவிகளின் மூலம் வெகுவாக அறிமுகமாகி இருப்பதும் கூடுதல் சிறப்பு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Azha.Rajinikanthan&oldid=3338422" இலிருந்து மீள்விக்கப்பட்டது