உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Anithathangavel tam pu

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு தொடரும் ….. (சிறுகதை தொகுப்பு ) ஆசிரியர் காஸ்யபன் பதிப்பு முதல் பதிப்பு - 2009 பதிப்பித்தவர் நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட் மொழி தமிழ் பக்கங்கள் 1-72 நூலின் கருத்துக்கள்

              •	இந்த   நூல்  11  சிறுகதைகளைக்  கொண்ட   ஒரு  தொப்பு   .
              •	‘’குமரகுருபரன் ‘’  என்ற  கதை  வித்தியாசமான கதைப்பகுதி   மதுரையில் உள்ள  மீனாட்சியை  தெய்வம்  என்ற  நோக்கில்          பார்க்கின்றன பக்தர்கள்.ஆனால்   தெய்வத்திற்கு  பூஜை  செய்யும்   அர்ச்சகர்  வெறும்  கற்சிலையாகவே    பார்கின்றார் . 
              •	‘’பேராசிரியர் ‘’ இக்கதையில்  வரும் திப்புசாமி தாழ்த்தப்பட்ட  குலத்தைச் சேர்ந்தவன் . இவரை இன்னொரு பேராசிரியரால்  படிக்க      வைக்கப்பட்டார்.
             	 இவர் தன்னை படிக்க  வைத்த  ஆசிரியர்  ஓய்வு  பெற்று  வைதாகி விட்ட தன்    பேராசிரியரை  சந்தித்து  தன்  உணர்வை  வெளிப்படுத்திய  நிலையை  உணர்த்துகிறார் .
             •	ஆனுக்குச்   சமமாக பெண்  மதிக்கப்படுவதும்  அவள் படித்து வேலைக்குச் செல்லும்  போது  அவளுக்கு  கிடைப்பதுல்லை என்று     ‘’ஏன்  எப்படி ‘’ கதையின்  மூலம்  உணர்த்துகிறார் .
             •	பாலியல்  நோக்கில் ஒரு  பெண்னை  தவறாக பார்க்கும்  ஆண்வர்கதன்போக்கை  பெண் மனம் எப்படி பார்க்கிறது . அவளுடைய  உள்மனம் எப்படி  இருக்கிறது  என்று  ‘’ உள் மனம்’’  என்ற கதை உணர்த்துகின்றது
             •	தீண்டாமை என்னும்    தீயபழக்கம் எல்லா இடங்களிலும்  தொடருமா ?

என்று ‘’தொடரும்’’ என்ற கதையின் மூலம்உணர்த்துகின்றார் .

             •	இச்சிறுகதையின் மூலம்  பெண்களை    இச்சமூதாயம்   எப்படி

பார்க்கிறது . மனிதனின் ஓழுக்க நிலையும் , தீண்டாமை என்னும் தீயப்பழக்கங்களில் ழூல்கி கிடக்கும் மக்களை வெளிக்காட்டுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anithathangavel_tam_pu&oldid=2480429" இலிருந்து மீள்விக்கப்பட்டது