பயனர்:ஷம்ஸ்தீன்
பொதுவாக நமது உலகில் ஒரு குறிப்பிட்ட சாரார் புறக்கணிக்கபடுவது சங்கை காலத்திலும் சரித்திர காலத்திலும் இருந்துகொண்டே தான் இருகின்றது ...
ஒரு கட்டத்தில் உலகம் நீவீன வளர்ச்சி அடைந்தாலும் கூட பழங்குடியினர் என்று சிலரை புறக்கணிக்க படுகிறது இந்த உலகம் அந்த பழங்குடிகளில் இருந்துதான் மனிதன் உருவானான் என்பதை நவீன மனிதன் மறந்து விட்டான் ..
இனம் மதம் சாதி என்றெல்லாம் பிரித்து பாகுபாடு பார்க்க தொடங்கினான்மனிதன் .. இப்படி ஒரு சமுதாயத்தையே புறக்கணிக்க படுகிறார்கள் காரணம் அவர்களின் மதம்
ஆம் முஸ்லிம்கள் அவர்களின் மதத்தை காட்டி தீவிரவாதிகள் என்றும் பயங்கர வாதிகள் என்று புறக்கணிக்க படுகிறார்கள் அதே வேளையில் இஸ்லாமிய விஞ்ஞானிகள் வரலாற்றில் பெரிதும் பங்காற்றி உள்ளனர் எனபது வரலாற்றை ஆராய்ந்த மக்களுக்கு தெரியாமல் இல்லை ஆனால்தமிழ் உலகில் யாருமே இதை எழுதவில்லை எனபது தான் பிரதான உண்மை காரணம் தெரியவில்லை இன்னும் ஒரு சில பழைய ஆங்கில நூற்களில் மட்டுமே இவைகள் காண கிடக்கின்றன தமிழ் உலகில் யாருமே இதை எழுதவில்லை எனபது தான் பிரதான உண்மை காரணம் தெரியவில்லை இன்னும் ஒரு சில பழைய ஆங்கில நூற்களில் மட்டுமே இவைகள் காண கிடக்கின்றன உதரனத்திற்க்கு இப்னு சீனா கிபி 980 - கிபி 1037 இல் வாழ்ந்தவர் மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், வேதியியல், நிலவியல், தருக்கம், தொல்லுயிரியல், கணிதம், இயற்பியல், கவிதை, உளவியல், அறிவியல் போன்ற பல துறைகளிலும் வல்லுனராக இருந்ததுடன், ஒரு போர்வீரராகவும், அரசியலாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார். இவரின் மருத்துவ நூற்கள் மிகவும் பிரபலம் அதே போன்று ஓமர் கய்யாம், அல்காசெல், அபூபக்கர், அவெரோஸ், நாசிர் அல்-டின் அல்-Tūsī, இபின் அல்-நாபிஸ், இன்னும் ஏராளமானோர் உள்ளனர் அப்பாஸ் al ஜக்ரவி விமானத்தின் முன்னோடி ibnu kalthoom தற்காலப் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகின்றவர் அதுபோன்று இப்னு அல் ஹைதம் கேமராவின் இன்றைய மூல கூறுகளை கண்டுபிடித்தவர் இப்படி எண்ணற்ற இஸ்லாமிய அறிஞர்கள் இந்த உலகிற்கு சேவை செய்துள்ளனர் அவர்கள் அவர்கள் இருந்த மதத்தால் இந்த ஐரோப்பிய உலகம் மூடி மறைகின்றன என்பதுதான் உண்மை .]] [[[1]]]