உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:ஜாகிர் ஹுசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் 3 வது குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் ஜாகிர் ஹுசைன் இறந்த 1969 ம் ஆண்டில், தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த புதுக் கண்டிகை கிராமத்தில் பிறந்த இவர்,

வேலூர் பாகியாத் சாலிஹாத் அரபிக் கல்லூரி, உமராபாத் ஜாமியா தாருஸ்ஸலாம் அரபிக்கல்லூரி ஆகியவைகளில் பயின்ற இவர்,

உருது மொழிப் புலமை பெற்றவர்,

சமூக சேவகர், சமுதாய ஆர்வலர், மறுப்பு இணையதள ஆசிரியர், முகநூலிலும் மறுப்பு என்ற பக்கத்தை https://www.facebook.com/maruppu.in உருவாக்கி செய்திகளை பதிவிட்டு வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஜாகிர்_ஹுசைன்&oldid=1478504" இலிருந்து மீள்விக்கப்பட்டது