பயனர்:கொ.கனகராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிபீடியாவிற்குள் நுழைந்தமைக்காக பெருமிதம் அடைகிறேன்.இது என்னுடைய தமிழ் ஆர்வத்தை மேலும் மெருகேற்றும் என நம்புகிறேன்.நான் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவன்.ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.எந்கள் மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கணினிவழிக் கற்பித்தல் பயிற்சியின் மூலம் தமிழ் விக்கிபீடியாவில் இணந்துள்ளேன்.உண்மையாகவே பெருமிதம் அடைகிறேன்.

என்னுடைய பெயர் : கொ.கனகராஜ், ஆசிரியர். பள்ளி : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடமலாபுரம்.

                   விருதுநகர் மாவட்டம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கொ.கனகராஜ்&oldid=1968192" இலிருந்து மீள்விக்கப்பட்டது