உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:குடந்தை ஞானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடந்தை ஞானி என அறியப்படும் அருட்பணியாளர் ஞானி அவா்கள் கும்பகோணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க குரு ஆவார். திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் நகர் என்னும் குக்கிராமத்தில் பிறந்த இவர் அருகில் உள்ள நெய்க்குப்பை என்னும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தன் தொடக்கக்கல்வியைக் கற்றார். பின்னர் கீிழவாளாடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். ஆறாம் வகுப்பு முதலே பேச்சுப்போட்டி: கட்டுரைப்போட்டி: கவிதைப்போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:குடந்தை_ஞானி&oldid=1634964" இலிருந்து மீள்விக்கப்பட்டது