பயனர்:கவிஞர் கே இனியவன்
Appearance
பறவைகள் கற்று தந்த படிப்பினைகள் சில ஹைக்கூ வடிவில்
பிறர் பிள்ளையை தன் பிள்ளையாக வளர் குயில்
அழகாக இருந்தால் ஆபத்தை சந்திப்பாய் கிளி
கூட்டு குடும்பத்தை கற்று தந்தது காகம்
நல்ல வாய்ப்பு வரும் வரை பொறுமை வேண்டும் கொக்கு
உயரே சென்றால் நிலையை நிலையாக வைத்துக்கொள் பருந்து