உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கவிஞர்.செந்தமிழ்தாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞர் செந்தமிழ்தாசன் , இந்தியத் திருநாட்டில் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் , புளியங்குடி நகராட்சியில் உள்ள சிந்தாமணி என்ற கிராமத்தில் மே4 பிறந்தவர் . இவரின் தந்தையார் பெயர் ராமசாமி, தாயார் குருவம்மாள் .

தற்போது சென்னையில்.

கவிதையை காணொலி வடிவில் இணைத்தில் நிறைத்த முதல் கவிஞர் இவர். இவரது கவிதையின் காணொலிகள் வலையொளி தளத்தில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு ஈர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.