உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கண்ணன்சுகந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த மிழ் மண்ணிற்கு பொன்னான வணக்கம்.

பூத்துக்குழுங்கும் புன்னகைப்பூக்கள்

பூமித்தாயின் சித்தன்னவாசல் ஓவியங்கள்//

மழைத்துளி முத்தமிட்ட மண்துகள்

மனிதனின் உயிர் சுவாசம்//

காணும் காட்சிகள் தாலாட்டுப்பாடல்

இயற்கை அன்னையின் ஆனந்த நர்த்தனம்//

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கண்ணன்சுகந்தி&oldid=3078108" இலிருந்து மீள்விக்கப்பட்டது