உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:இரமேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம்,

           எனது பெயர் ச.இரமேஷ் எம்.ஏ,பி.எட்,. நான் ஊ.ஒ.துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றுகிறேன். 2015 ஆம் ஆண்டிற்கான் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மற்றும் தினமலர் நாளித்ழ் இலட்சிய ஆசிரியர் விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. நான் தொடக்கக் கல்வித்துறையில் 26 ஆண்டுகள் பணிநிறைவு செய்திருக்கிறேன்.தற்போது எனக்கு ஐசிடி கணினி ப்யிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது அங்கே விக்கிபீடியா பற்றியப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு  கிடைத்தது. நானும் எதோசில கருத்துக்களை இதன் மூலம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலும் உந்துதலுடனும் இதனுள் இணைகிறேன். நன்றி..
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:இரமேஷ்&oldid=1968275" இலிருந்து மீள்விக்கப்பட்டது