1 E-10 மீ
Appearance
(1 E-10 m இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1 E-10 m = 100 பிகோமீட்டர் அளவு. இது ஓர் ஆங்கஸ்ட்ராம் அளவாகும்.
ஒப்புமைக்காக 100 பி மீ தொலைவு முதல் 1 நனோ மீ வரையிலான அளவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன:
- 100 பிகோ மீ = கந்தக அணுவின் கூட்டுப்பிணைப்பு ஆரம் ஆகும்[1].
- 120 பி மீ = ஐதரசன் அணுவின் வான்டர் வால் ஆரம் அளவாகும்.[2]
- 200 பிமீ — இலத்திரன் நுண்ணோக்கியின் உயர்ந்த பிரிதிறன்[3]
குறிப்பு
[தொகு]- ↑ Mark Winter (2008). "WebElements Periodic Table of the Elements / Sulfur / Radii". பார்க்கப்பட்ட நாள் 2008-12-06.
- ↑ Mark Winter (2008). "WebElements Periodic Table of the Elements / Periodicity / Van der Waals radius / periodicity". Archived from the original on 2008-12-19. பார்க்கப்பட்ட நாள் 2008-12-06.
- ↑ "Resolution of an Electron Microscope". Archived from the original on 2009-04-29. பார்க்கப்பட்ட நாள் 2009-04-25.