ஸ்டீரேடியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்டீரேடியன்

ஸ்டீரேடியன் (steradian அல்லது squared radian) என்பது ஒரு திண்மக்கோண அளவினைக் (solid angle) குறிக்கப் பயன்படும் அலகு ஆகும். அனைத்துலக முறை அலகுகளில் திண்மக் கோளத்தின் அலகு ஸ்டீரேடியன். இவ்வலகின் குறியீடு sr.

வரையறை[தொகு]

குறிப்பிட்ட r அலகு ஆரமுள்ள கோளத்தின் மையத்தில், A = r2 பரப்பளவுள்ள அக்கோளத்தின் புறப்பரப்பின் ஒரு பகுதி ஏற்படுத்தும் கோணம் ஒரு ஸ்டீரேடியன் ஆகும். [1]

சான்று[தொகு]

  1. எட்டாம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் அறிவியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 225
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீரேடியன்&oldid=1509889" இருந்து மீள்விக்கப்பட்டது