வெள்ளி மலர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
P.M.Puniyameen (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:18, 20 ஏப்பிரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''வெள்ளி மலர்''' இந்தியா, [[..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வெள்ளி மலர் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1955ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • எஸ். கே. ஜி. அப்துல் காதிர்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய இலக்கிய அறிவியல் பிரசார ஆக்கங்களை இது கொண்டிருந்தது. பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இது வெளிவந்துள்ளது. இவ்விதழில் இசுலாமிய கதைகள், கவிதைகள், ஆய்வுகள் போன்றனவும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_மலர்_(சிற்றிதழ்)&oldid=746948" இலிருந்து மீள்விக்கப்பட்டது