விப்ர நாராயணா (1938 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விப்ர நாராயணா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
விப்ர நாராயணன்
இயக்குனர்ஏ. நாராயணன்
தயாரிப்பாளர்சவுண்ட் சிட்டி
இசையமைப்புஎஸ். என். ஆர். நாதன்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
டி. சூர்யகுமாரி
டி. வி. ராஜசுந்தரி
டி. எஸ். கிருஷ்ணவேணி
வெளியீடுபெப்ரவரி 12, 1938
கால நீளம்.
நீளம்14000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விப்ர நாராயணா1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, டி. சூர்யகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.