விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/தமிழர் சமையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமாபதி, தற்போது கட்டுரை அளவில் சிறிதாகவும் பலமுனைப் பார்வைகளை கொண்டிராததாகவும் உள்ளது. பேச்சுப் பக்கத்தில் தரப்பட்டுள்ள இன்னும் பல கருத்துக்கள் கட்டுரைக்குள் எடுத்தாளப்படவேண்டும். இவற்றை செய்த பிறகு, நிச்சயம் சிறப்புக் கட்டுரைத் தகுதிக்குப் பரிந்துரைக்கலாம்--ரவி 08:29, 1 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]