வார்ப்புரு:ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,அழகப்பம்பாளையம்,சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள அழகப்பம்பாளையம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அரசுநடுநிலைப் பள்ளியாகும்.