உள்ளடக்கத்துக்குச் செல்

வளைகோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வளைவரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வளைகோடு (வ), நேர்க்கோடு (நே), மடிக்கோடு (ம) காட்டப்பட்டுள்ளன.

ஒரு வளைகோடு (curve or curved line) என்பது இடத்திற்கு இடம் சாய்வு மாறும் ஒரு கோடு. சாய்வு இடத்திற்கு இடம் மாறினாலும் இச்சாய்வு திடீர் என்று மாறாமல் இருத்தல் வேண்டும். அதாவது அக்கோட்டின் எப்புறத்தில் இருந்து அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து ஒரே புள்ளியில் இரு வேறு சாய்வு கொண்டிராமல் இருத்தல் வேண்டும். படத்தில் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள கோடு வளைகோடு ஆகும். ஒப்பிடுவதற்காக சிவப்பு நிறத்தில் நேர்க்கோடும், பச்சை நிறத்தில், கோடு திடீர் என்று சாய்வு மாறும், மடிக்கோடும் காட்டப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைகோடு&oldid=2152912" இலிருந்து மீள்விக்கப்பட்டது