ரபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:08, 26 பெப்பிரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("Collage_Rabat.jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கார...)
ரபாத்
الرباط
ar-Ribāṭ Rbat
நாடு மொரோக்கோ
பிரதேசம்ரபாத்-சாலி-சிம்மூர்-சயர் (Rabat-Salé-Zemmour-Zaer)
முதற் குடியேற்றம்கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
தோற்றம் (அல்-முகாதுகளால் - by Almohads)1146
அரசு
 • மேயர்ஃபதுகுல்லா உவலலௌ (Fathallah Oualalou)[1]
பரப்பளவு
 • நகரம்117 km2 (45.17 sq mi)
ஏற்றம்75 m (246 ft)
மக்கள்தொகை
 (2004)[3]
 • நகரம்6,20,996
 • அடர்த்தி5,300/km2 (14,000/sq mi)
 • பெருநகர்
16,70,192
இணையதளம்http://www.rabat.ma/
ரபாத் - செயற்கைக்கோள் தோற்றம்

ரபாத் (ஆங்கில மொழி: Rabat, அரபு:الرباط, பிரெஞ்சு மொழி: Ville de Rabat), மொரோக்கோ அரசின் தலைநகரமும் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். 2010 இல் இதன் மக்கட்தொகை ஏறக்குறைய 650,000 ஆகும். இது ரபாத்-சாலே-சம்மோர்-சயெர் பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். போ ரெக்ரெக் ஆறு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கலக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. ஒரு சுற்றுலா மையமாக உள்ளதாலும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருப்பதாலும் நாட்டின் முக்கிய நகரமாக இது திகழ்கின்றது.

மேற்கோள்கள்

  1. "Rabat Mayor Wala'alou Receives the Keys to the Capital by Abd al-Latif al-La'abi" (in Arabic). © 2010 Al-Ittihad al-Ishtaraki. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Hong Kong Observatory". Hong Kong Observatory. பார்க்கப்பட்ட நாள் 2009-08-17.
  3. Morocco 2004 census
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரபாத்&oldid=2029168" இலிருந்து மீள்விக்கப்பட்டது