மின்சாரத் தந்தி
Appearance
மின்சாரத் தந்தி எனப்படுவது மின்சார சமிக்ஞைகளைப் பயன்படுத்தும் தந்தி முறை ஆகும் . பொதுவாக தந்தி சாவி எனப்படும் கருவி மூலம் அனுப்புநர் ஒருவர் மின்சுற்று ஒன்றினை இணைக்கவும் வெட்டவும் அதற்கேற்ப தொலைவில் அமைந்துள்ள மற்ற முனையில் தந்தி ஒலிப்பான் எனப்படும் கருவி மூலம் பெறுநர் ஒலிக் குறிப்புகளாகப் பெற்று செய்தியை அறிகின்ற சமிக்ஞை முறையாகும்.