பிரான்டென்போர்க் வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரான்டென்போர்க் வாயில்
Brandenburger Tor
Brandenburger Tor abends.jpg
பிரான்டென்போர்க் வாயில்
பிரான்டென்போர்க் வாயில் is located in Berlin
பிரான்டென்போர்க் வாயில்
Location within central Berlin
பொதுவான தகவல்கள்
வகை நகர வாயில்
கட்டிடக்கலைப் பாணி புதுச்செவ்வியல்
அமைவிடம் பேர்லின், செருமனி
கட்டுமானம்
தொடக்கம் 1788
நிறைவு 1791
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் கார்ல் கொட்காட் லன்கான்ஸ்

பிரான்டென்போர்க் வாயில் (Brandenburg Gate, இடாய்ச்சு: Brandenburger Tor) என்பது முன்னைய நகர வாயிலும், 18ம் நூற்றாண்டு பிற்பகுதியில் மீள்கட்டப்பட்ட புதுச்செவ்வியல் கட்டக்கலை வெற்றி வளைவும், தற்போது செருமனியின் நன்கு அறியப்பட்ட நில அமைப்பும் ஆகும்.

இது பேர்லின் நகரின் மத்தியில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது இரண்டாம் பிரட்ரிக் வில்லியம் அரசரினால் கட்டளையிடப்பட்டு, 1788 முதல் 1791 வரை சமாதான அடையாளமாக நிர்மானிக்கப்பட்டது. 2ம் உலக யுத்தத்தின்போது குறிப்பிடத்தக்க சேதத்திற்கு உள்ளாகி, 2000 முதல் 2002 வரையான காலப்பகுதியில் முழுவதுமாக புணரமைக்கப்பட்டது.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Das Brandenburger Tor" (German). Die Stiftung Denkmalschutz Berlin. பார்த்த நாள் 2011-05-14.

வெளி இணைப்புக்கள்[தொகு]