உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரகமுவா மாகாணம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் சபரகமுவா மாகாணம் 28 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரத்தினபுரி மாவட்டம் 17 பிரிவுகளையும், கேகாலை மாவட்டம் 11 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 388 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டியா பிரதேச செயலாளர் பிரிவு மிகப் பெரிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் ஒபநாயக்கா பிரதேச செயலாளர் பிரிவு மிகச் சிறிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் காணப்படுகிறது.[1]

இரத்தினபுரி மாவட்டம்

[தொகு]

இரத்தினபுரி மாவட்டம் 17 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

இரத்தினபுரி மாவட்டத்தின் 17 பிரதேச செயளர்பிரிவுகள்

கேகாலை மாவட்டம்

[தொகு]

கேகாலை மாவட்டம் 11 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf