பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிஐபிஎம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்
பிரெஞ்சு: Bureau international des poids et mesures
Metric seal.svg
பிஐபிஎம்மின் சின்னம்
சுருக்கம் பிஐபிஎம்
உருவாக்கம் 20 மே 1875
வகை அரசுகளுக்கிடையேயான அமைப்பு
அமைவிடம்
சேவைப் பகுதி உலகெங்கும்
ஆட்சி மொழி
பிரெஞ்சு (அலுவல்), ஆங்கிலம்
இயக்குநர்
எம்.ஜே.டி. மில்டன்
வலைத்தளம் bipm.org

ஆள்கூற்று: 48°49′45.55″N 2°13′12.64″E / 48.8293194°N 2.2201778°E / 48.8293194; 2.2201778 பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் (International Bureau of Weights and Measures, பிரெஞ்சு: Bureau international des poids et mesures), என்பது பன்னாட்டு சீர்தரங்கள் அமைப்பாகும். அனைத்துலக முறை அலகுகளை (SI) பராமரிப்பதற்காக மீட்டர் மாநாட்டின்படி நிறுவப்பட்ட மூன்று நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் பொதுவாக இதன் பிரெஞ்சு முதலெழுத்துக்களால் பிஐபிஎம் (BIPM) என்று அறியப்படுகிறது.

அனைத்துலக முறை அலகுகளை பராமரிக்கும் மற்ற இரு நிறுவனங்களும் அவற்றின் பிரெஞ்சு முதலெழுத்துக்களால் அறியப்படுகின்றன: எடைகள் மற்றும் அளவைகளுக்கான பொது மாநாடு (பிரெஞ்சு: Conférence générale des poids et mesures) (CGPM) மற்றும் பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் குழு (பிரெஞ்சு: Comité international des poids et mesures) (CIPM).