உள்ளடக்கத்துக்குச் செல்

படிமம்:Pas. Beviston 2.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கோப்பு(520 × 677 படவணுக்கள், கோப்பின் அளவு: 197 KB, MIME வகை: image/jpeg)

இது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம்.
பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.

சுருக்கம்

விளக்கம்
English: B. Beviston has been a regular contributor to Christian articles in India's leading Secular newspapers for many years. His media outlet Tamil Christian Network has millions of members. Dayspring Theological University in Texas, USA has appreciated B. Beviston with an award for his literature & Media service. His books are extra special in that they are easy to read and easy to understand.
தமிழ்: போதகர். பெ. பெவிஸ்டன், இந்தியாவின் முன்னணி செய்தித் தாள்களில் பல ஆண்டுகள் தொடர்ந்து கதை, கட்டுரைகளை எழுதியவர். சமூகவியல் (Sociology), இதழியல் (Journalism) மற்றும் மனித உரிமைகள் (Human Rights) ஆகிய மூன்று துறைகளில் தனித்தனியே பட்டப்படிப்புகளை பயின்று, பட்டம் பெற்ற இவர் "தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சம்மேளம்" அமைப்பில் உறுப்பினராகவும், மனித உரிமைகள் கழகத்தின் இளைஞர் அணி கிளை செயலாளராகவும் பணி செய்தார். தேவனுடைய அழைப்பைப் பெற்று, கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி முதல் தொடர்ந்து முழு நேரமாக இறைப்பணியாற்றி வருகிறார்.

இவரது இலக்கியம் மற்றும் ஊடகச் சேவையினை அங்கிகரித்து அமெரிக்காவில் டெக்ஸஸ் மாநகரில் அமைந்துள்ள டேஸ்ப்ரிங் பல்கலைக் கழகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் மலேசியாவிலுள்ள உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் "சாதனைத் தமிழன்" என்ற விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் அரசு அங்கீகாரம் பெற்ற பிரபல அமைப்புகளால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இலக்கியச் செம்மல், சேவரத்னா, பல்துறை கலைஞர் போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாஸ்டர். பெ. பெவிஸ்டன், இறையியல் (Theology) முதுகலை பட்டப்படிப்புகளை முறையாக பயின்று, அசெம்பிளிஸ் ஆப் காட் அமைப்பில் இணைந்து சபை ஊழியம் செய்து வருகிறார். மேலும் இவர் நற்செய்தி அறிவித்தல், போதனை மற்றும் ஆலோசனை ஊழியங்களிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு பலருக்கு ஆசீர்வாதமாகப் பயன்பட்டு வருகிறார். தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் என்ற இவரது இணைய ஊடகமானது நம் சமூகத்தில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி, இயங்கி வருகிறது. இவரது புத்தகங்கள் வாசிப்பதற்கேற்ற மொழி நடையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
நாள்
மூலம் சொந்த முயற்சி
ஆசிரியர் Media fgag

அனுமதி

இந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:
w:ta:கிரியேட்டிவ் காமன்ஸ்
பண்புக்கூறுகள் அதே மாதிரி பகிர்
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.
நீங்கள் சுதந்திரமாக:
  • பகிர்ந்து கொள்ள – வேலையை நகலெடுக்க, விநியோகிக்க மற்றும் அனுப்ப
  • மீண்டும் கலக்க – வேலைக்கு பழகிக்கொள்ள.
கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப,
  • பண்புக்கூறுகள் – நீங்கள் பொருத்தமான உரிமையை வழங்க வேண்டும், உரிமத்திற்கான இணைப்பை வழங்க வேண்டும் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட வேண்டும். நீங்கள் ஏற்புடைய எந்த முறையிலும் அவ்வாறு செய்யலாம், ஆனால் எந்த வகையிலும் உரிமதாரர் உங்களை அல்லது உங்கள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் படி பரிந்துரைக்க கூடாது.
  • அதே மாதிரி பகிர் – நீங்கள் ரீமிக்ஸ் செய்தாலோ, உருமாற்றம் செய்தாலோ அல்லது பொருளை உருவாக்கினாலோ, உங்கள் பங்களிப்புகளை அல்லது இணக்கமான உரிமம் கீழ் அசலாக விநியோகிக்க வேண்டும்.

Captions

பெவிஸ்டன்

some value

author name string ஆங்கிலம்: Media fgag
Wikimedia username ஆங்கிலம்: Media fgag

copyright status ஆங்கிலம்

copyrighted ஆங்கிலம்

source of file ஆங்கிலம்

original creation by uploader ஆங்கிலம்

1 மார்ச்சு 2000

captured with ஆங்கிலம்

Nikon D90 ஆங்கிலம்

கோப்பின் வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்நகம் அளவு சிறுபடம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய17:47, 17 நவம்பர் 202217:47, 17 நவம்பர் 2022 இலிருந்த பதிப்புக்கான சிறு தோற்றம்520 × 677 (197 KB)Media fgagUploaded own work with UploadWizard

பின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):

கோப்பின் முழுமையான பயன்பாடு

கீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:

மேனிலைத் தரவு

"https://ta.wikipedia.org/wiki/படிமம்:Pas._Beviston_2.jpg" இலிருந்து மீள்விக்கப்பட்டது