படிமம்:செங்காந்தள் மலர் - Flame lily flower - Gloriosa superba.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கோப்பு(4,238 × 2,825 படவணுக்கள், கோப்பின் அளவு: 3.13 MB, MIME வகை: image/jpeg)

இது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம்.
பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.

சுருக்கம்

விளக்கம்
English: Gloriosa superba is a species of flowering plant in the family Colchicaceae. Common names include flame lily, climbing lily, creeping lily, glory lily, gloriosa lily, tiger claw, and fire lily.

This species is a perennial herb growing from a fleshy rhizome. It is scandent, climbing using tendrils, the stem reaching 4 meters long. The leaves are mainly alternately arranged, but they may be opposite, as well. They are somewhat lance-shaped and tipped with tendrils, and they are up 13 to 20 centimeters long. The showy flower has six tepals each up to 5 to 7.6 centimeters long. They are generally bright red to orange at maturity, sometimes with yellowish bases. The margins may be quite wavy. The six stamens also are long, up to 4 centimeters, and each bears a large anther at the tip that drops large amounts of yellow pollen. The style may be more than 6 centimeters long. One flower may weigh over 2.5 grams. The fruit is a fleshy capsule up to 6 to 12 centimeters long containing red seeds. Cultivars of this popular garden plant may vary from these wild-type characteristics; the cultivar 'Lutea' has all-yellow tepals, 'Citrina' is yellow with red markings, and 'Nana' is a dwarf. Whitish forms are known, as well.

This plant is poisonous, toxic enough to cause human and animal fatalities if ingested.
தமிழ்: செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa superba, இலங்கை வழக்கு: கார்த்திகைப் பூ) என்பது ஒரு காந்தள் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி இலங்கை, இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். அனைத்துப் பகுதிகளும் கோல்சிசினே (colchicine) எனும் அல்கலோயட்கள் நிறைந்தது. அதனால் இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் வேர் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம்மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாகும். இது கார்த்திகைபூ என்றும் அறியப்படுகிறது. கண்வலிக்கிழங்கு எனும் கிழங்கு வகை மூலிகையானது காந்தள் மலர்ச் செடியிலிருந்துப் பெறப்படுகிறது. அச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இக்கிழங்கு ஆனது கலைப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக்கிழங்கில் உள்ள கோல்ச்சிசினும் சூப்பர்பைனும் மருத்துவக் கூறுகளாகும். இதன் பல்வேறு மருத்துவ பயன்பாடுகள் இந்தியாவில் இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
நாள்
மூலம் சொந்த முயற்சி
ஆசிரியர் Sathya K Selvam

அனுமதி

இந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:
w:ta:கிரியேட்டிவ் காமன்ஸ்
பண்புக்கூறுகள் அதே மாதிரி பகிர்
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.
நீங்கள் சுதந்திரமாக:
  • பகிர்ந்து கொள்ள – வேலையை நகலெடுக்க, விநியோகிக்க மற்றும் அனுப்ப
  • மீண்டும் கலக்க – வேலைக்கு பழகிக்கொள்ள.
கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப,
  • பண்புக்கூறுகள் – நீங்கள் பொருத்தமான உரிமையை வழங்க வேண்டும், உரிமத்திற்கான இணைப்பை வழங்க வேண்டும் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட வேண்டும். நீங்கள் ஏற்புடைய எந்த முறையிலும் அவ்வாறு செய்யலாம், ஆனால் எந்த வகையிலும் உரிமதாரர் உங்களை அல்லது உங்கள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் படி பரிந்துரைக்க கூடாது.
  • அதே மாதிரி பகிர் – நீங்கள் ரீமிக்ஸ் செய்தாலோ, உருமாற்றம் செய்தாலோ அல்லது பொருளை உருவாக்கினாலோ, உங்கள் பங்களிப்புகளை அல்லது இணக்கமான உரிமம் கீழ் அசலாக விநியோகிக்க வேண்டும்.

Captions

Add a one-line explanation of what this file represents

some value

author name string ஆங்கிலம்: Sathya K Selvam
Wikimedia username ஆங்கிலம்: Sathya K Selvam

copyright status ஆங்கிலம்

copyrighted ஆங்கிலம்

11 அக்டோபர் 2018

source of file ஆங்கிலம்

original creation by uploader ஆங்கிலம்

exposure time ஆங்கிலம்

0.01 நொடி

f-number ஆங்கிலம்

11

123 மில்லிமீட்டர்

கோப்பின் வரலாறு

குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.

நாள்/நேரம்நகம் அளவு சிறுபடம்அளவுகள்பயனர்கருத்து
தற்போதைய02:43, 16 அக்டோபர் 201802:43, 16 அக்டோபர் 2018 இலிருந்த பதிப்புக்கான சிறு தோற்றம்4,238 × 2,825 (3.13 MB)Sathya K SelvamUser created page with UploadWizard

பின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):

மேனிலைத் தரவு