உள்ளடக்கத்துக்குச் செல்

படிமப் பேச்சு:Tamil Numbers.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • படத்தினை கண்ட பொழுது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், இப்படத்தில் கல்வெட்டுகளில் உள்ள வளர்ச்சி என்பதிலுள்ள ஒன்று என்ற எண்ணுக்கான குறியும், அதேபோல 2,3 என்ற எண்களுக்கான குறிகளும் இன்றளவும் கூட சீன எண்களில், அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. காண்க.இப்படத்தினை விக்கி ஊடக நடுவத்திலும்(commons) பதிவேற்றினால், பல திட்டங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.--த* உழவன் 09:47, 2 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
  • இப்படம் விக்கிஊடகநடுவத்திற்கு(விக்கிபொது) மாற்றவேண்டியப்படம் இதன் பதிப்புரிமையை publicdomain என்று வழங்குவதில் தடையிருக்காது என எண்ணுகிறேன். பன்னாட்டு தமிழரும் பல விக்கித்திட்டங்களில் ஈடுபடுவதால் இது மிக அவசியம் எனக் கருதுகிறேன்.--த* உழவன் 05:51, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:Tamil_Numbers.jpg&oldid=664193" இலிருந்து மீள்விக்கப்பட்டது