நீதிப் பேராணைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்பிட்ட ஒன்றைச் செய்யுமாறோ, செய்யாதிருக்குமாறோ,ஒருவருக்கு எழுத்து மூலம் உத்தரவிடும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற ஆணைதான் நீதிப் பேராணை என்பது.

அமைப்புகள்[தொகு]

இந்திய அமைப்புச் சட்டத்தின் 225ஆம் பிரிவின்படி, இந்திய உயர்நீதிமன்றங்கள் இவ்வாணை பிறப்பிக்கும் அதிகாரத்தைப் பயன்படுததலாம்.

வகைகள்[தொகு]

இப்பேராணைகளின் வகைகளாவன: நெறிமுறை உணர்ததும் பேராணைகள், தடையுறுத்தும் நீதிப் பேராணைகள், செயலுறுத்தும் நீதிப் பேராணைகள், தகுதிமுறை வினவும் நீதிப் பேராணைகள் என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றைக் கொண்டுப் பாதிக்கப்பட்ட அல்லது பறிக்கப்பட்ட உரிமைகளைப் பெறலாம்

மேற்கோள்[தொகு]

வாழ்வியற் களஞ்சியம் - தமிழ்பல்கலைக்கழகம் வெளியீடு - தொகுதி 3

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிப்_பேராணைகள்&oldid=2718702" இருந்து மீள்விக்கப்பட்டது