நிகழ்நிலையும் நிகழாநிலையும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிகழ்நிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணினி தொழில்நுட்பத்திலும் தொலைத்தொடர்புகளிலும் நிகழ்நிலை (online) என்பது இணைப்பு நிலையையும் நிகழாநிலை (offline) என்பது துண்டிக்கப்பட்ட நிலையையும் குறிக்கிறது. தற்கால கலைச்சொற்களில் இது பொதுவாக இணைய இணைப்பைக் குறிக்கிறது. ஆனால் ஒரு பெரிய அமைப்புடன் இணைக்கப்பட்ட எந்த உபகரணத்தையும் அல்லது செயல்பாட்டு அலகுகளையும் இது குறிக்கலாம். நிகழ்நிலை இருப்பது என்பது உபகரணம் அல்லது துணை அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது அல்லது பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது எனப் பொருள் தருகிறது.[1]

உசாத்துணை[தொகு]

  1. [Federal Standard 1037C] [1]
  •  This article incorporates public domain material from the General Services Administration document "Federal Standard 1037C" (in support of [MIL-STD-18]]).