தென்கிழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
160.83.36.131 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 10:38, 11 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Fixed typo)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
திசைகாட்டியில் தென்கிழக்கு திசை

தென்கிழக்கு திசை ஆனது தெற்கு மற்றும் கிழக்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக வடகிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது தெற்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை தென்கிழக்கு என்பர்.

மேலும் பார்க்க[தொகு]

தென்கிழக்காசியா

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கிழக்கு&oldid=2756282" இலிருந்து மீள்விக்கப்பட்டது