தகடாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 AlMgSi  உலோககலவையின்  வளைக்கும்  திறன் சோதனை
வார்ம்பிரும்பின் குறைந்த  தகடாக்கும்  பண்பு

பருப் பொருள் பற்றிய அறிவியலில், கம்பியாக  நீட்டக்கூடிய பண்பானது , ஒரு திட பொருளுக்குரிய திறனாகும் ; இது பொதுவாக  பொருளை கம்பியாக நீட்டக்கூடிய திறனை பற்றியது. , தகடாகுமை இதே போன்ற ஒரு பண்பு .ஒரு பொருளுக்கு அழுத்தம் கொடுக்கும் பொழுது இது நிகழும்; இது பொதுவாக அடித்தல் அல்லது உருட்டுதலால் நிகழும். இந்த இரண்டும் இயந்திர பண்புகள் ஆகும். இது பொதுவாக வெப்பம் மற்றும் அழுத்தத்தை சார்ந்தது                            .கம்பியாக நீட்டக்கூடிய பண்பு ம்   தகடாகுமை இரண்டும் ஒன்றல்ல. தங்கத்திற்க்கு கம்பியாக நீட்டக்கூடிய பண்பு ம் தகடாகுமை இரண்டும் அதிகம். காரியத்திற்கு .கம்பியாக நீட்டக்கூடிய பண்பு அதிகம்  தகடாகுமை குறைவு

பருப்பொருள் அறிவியல்[தொகு]

 தங்கத்திற்க்கு கம்பியாக நீட்டக்கூடிய பண்பு  மிக அதிகம்

கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய பண்பு குறிப்பாக  உலோக வேலைகளில் மிக முக்கியமானது..

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகடாக்குதல்&oldid=2321935" இருந்து மீள்விக்கப்பட்டது