ஜிதேந்திர சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜிதேந்திர சௌத்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஜிதேந்திர சவுத்ரி, திரிபுராவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் 1958ஆம் ஆண்டின் ஜூன் 27ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிதேந்திர_சவுத்ரி&oldid=2339732" இருந்து மீள்விக்கப்பட்டது