செயச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செயசந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
செயசந்திரன்
இந்து அரசன்
பின்வந்தவர்அரிச்சந்திரன் (கோரி முகமது ஆளுமையின் கீழ்
அரச குடும்பம்கார்வார்
தந்தைவிஜய்பால்
தாய்ரூபசுந்தரி
பிறப்புஜெயச்சந்திரன்

செயச்சந்திரன் (கன்னோசி) (Jaichand of Kannauj) (ஆட்சியில்: 1173-1193)[1] வாரணாசி, கயா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கன்னோசி நாட்டின் அரசன். இவர் ஆண்ட பகுதிக்கு தலைநகராக கன்னோசி நகரம் விளங்கியது. இவர் கார்வார் எனும் இராஜபுத்திர ரத்தோர் குல அரசன்.[2] பிரிதிவிராஜ் சௌகானின் மாமனார். இளவரசி சம்யுக்தாவின் தந்தை. 1193-1194இல் சந்தவார் போரில் கோரி முகமதால் தோற்கடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்டவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rickard, J (25 February 2010), Jaichand Gaharwar, r.1173-1193 , http://www.historyofwar.org/articles/people_jaichand_gaharwar.html". www.historyofwar.org. 25 January 2015 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)
  2. Vincent A. Smith (1 January 1999). The Early History of India. Atlantic Publishers & Dist. பக். 385–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7156-618-1. http://books.google.com/books?id=8XXGhAL1WKcC&pg=PA385. பார்த்த நாள்: 23 July 2013. 

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயச்சந்திரன்&oldid=3479949" இருந்து மீள்விக்கப்பட்டது