செந்நிறக் களிமண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செந்நிறக் களிமண்

செந்நிறக் களிமண் அல்லது செம்புரைக்கல் (laterite) பாறைகளில் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட தாதுக்கள் அதிகமாக இருக்கும். இரும்பு ஆக்சைடு அதிகளவில் இருப்பதால் மண்ணின் நிறம் சிவப்பாக இருக்கிறது. இவற்றில் இருந்து அலுமினியம் தாதுக்களை பெறலாம். இந்த மண்ணில் இருந்து நிக்கல் எடுப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்நிறக்_களிமண்&oldid=2222068" இருந்து மீள்விக்கப்பட்டது