சுப்ரியா சுலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுப்ரியா சதானந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுப்ரியா சதானந்து, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1969-ஆம் ஆண்டின் ஜூன் முப்பதாம் நாளில் புனேயில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரியா_சுலே&oldid=3555050" இலிருந்து மீள்விக்கப்பட்டது