சுசீலோ பாம்பாங் யுதயோனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:41, 26 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)
ஹாஜி
சுசீலோ பாம்பாங் யுதயோனோ
Susilo Bambang Yudhoyono
இந்தோனேசியாவின் சனாதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
20 அக்டோபடர் 2004
Vice Presidentயூசுப் காலா
முன்னையவர்மேகாவதி சுகர்ணபுத்திரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 செப்டம்பர் 1949 (1949-09-09) (அகவை 74)
திரெமாசு, பசிட்டான், இந்தோனேசியா
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்கிறிஸ்தியானி ஹேராவதி
பிள்ளைகள்ஆகுஸ் ஹரிமூர்த்தி
எடி பாஸ்கோரோ
வாழிடம்மேர்டெக்கா அரண்மனை
வேலைஇராணுவம் (இளைப்பாறியவர்)
இணையத்தளம்www.presidensby.info
Military service
பற்றிணைப்புஇந்தோனேசிய இராணுவம்
சேவை ஆண்டுகள்1973 – 2000
தரம்ஜெனரல்

சுசீலோ பாம்பாங் யுதயோனோ (Susilo Bambang Yudhoyono, பிறப்பு: செப்டம்பர் 9, 1949), இந்தோனேசியாவின் இளைப்பாறிய இராணுவ அதிகாரியும் ஆறாவது தற்போதைய சனாதிபதியும் ஆவார். 2004 ஆண்டு நாட்டுத் தலைவர் தேர்தலில் இவர் அப்போது சனாதிபதியாக இருந்த மேகாவதி சுகர்ணபுத்திரியைத் தோற்கடித்து தேர்தலில் வென்றார். அக்டோபர் 20, 2004 இல் நாட்டின் தலவராகப் பதவியேற்றார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீலோ_பாம்பாங்_யுதயோனோ&oldid=2218354" இலிருந்து மீள்விக்கப்பட்டது