மதராசு மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:51, 22 ஏப்பிரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("மதராஸ் மருத்துவக்கல்லூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

மதராஸ் மருத்துவக்கல்லூரி இந்தியாவிலேயே பழமையான மருத்துவக்கல்லூரி என்ற பெருமையை கொல்கத்தா மருத்துவக்கல்லூரியோடு பகிர்ந்துகொள்கிறது.
நிறுவப்பட்ட தேதி: பெப்ரவரி 2, 1838 ஆம் ஆண்டு

சென்னை மருத்துவக்கல்லூரி என்று 1996ரில் மாற்றப்பட்டாலும், மதராஸ் மருத்துவக்கல்லூரி என்றே அழைக்கப்படுகின்றது.


வரலாறு

ஆங்கிலேய வீரர்களின் காயங்களை சரிசெய்வதற்காக 1665ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
செயின்ட். ஜார்ஜ் கோட்டையில் வேலைசெய்தது.