"ஹெலன் வேட்லோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
127 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
cleanup
சி (cleanup)
'''ஹெலன் வேட்லோ''' (''Helen Wardlaw'', பிறப்பு: [[அக்டோபர் 11]] [[1982]]), [[இங்கிலாந்து]] பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 3 பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 7 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி]]
[[பகுப்பு: 1982 பிறப்புகள்]]
14,834

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/997981" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி