"பொற்கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,560 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிமாற்றல்: gu:સુવર્ણ મંદિર, અમૃતસર)
'''ஹர்மந்திர் சாஹிப்''' (''Harmandir Sahib''<ref>{{cite book |title=Encyclopedia of Sikhism|author=Harban Singh|coauthors=Punjabi University |year=1998|publisher=[http://www.punjabiuniversity.ac.in/pages/index.htm Punjabi University]|isbn=817380530X}}</ref>, [[பஞ்சாபி]]: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது ''தர்பார் சாஹிப்''<ref>Golden Temple, Punjabi University, Parm Barkshish Singh, Devinder Kumar Verma, ''ISBN 81-7380-569-5''</ref> ([[பஞ்சாபி]]: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), பொதுவாக '''பொற்கோயில்''' (''Golden Temple'')<ref>{{cite book |title=Encyclopedia of Sikhism|author=Harban Singh|coauthors=Punjabi University |year=1998|publisher=[http://www.punjabiuniversity.ac.in/pages/index.htm Punjabi University]|isbn=817380530X}}</ref>, என்பது [[சீக்கியம்|சீக்கிய]] மக்களின் ஒரு முக்கிய [[கலாச்சாரம்|கலாச்சார]] மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருபவான [[குரு ராம் தாஸ்]] என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் [[இந்தியா]]வில் [[அம்ரித்சர்]] நகரில் அமைந்துள்ளது.
[[படிமம்:Golden_temple_pano.jpg|800px|centre|பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்]]
 
ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். <br />
சீக்கியர்களின் புனித நூலான குரு கரந்த் சாஹிப் , இங்கு வைக்கப்பட்டுள்ளது .
இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.
 
==வரலாறு==
ஹர்மந்திர் சாஹிப் என்றால் , கடவுளின் கோயில் என்று பொருள்.
சீக்கிய மதத்தின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் அவர்கள் கி.பி 1577 ஆம் ஆண்டு ஒரு குளத்தை அகழ்ந்தெடுத்தார்.
அந்த குளத்தை சுற்றி அமைந்த நகரமே, தற்போதுள்ள அம்ரித்சர் நகரமாகும்.
அந்த குளத்தின் மத்தியில் சுயம்புவாக உருவெடுத்த ஹர்மந்திர் சாஹிப், சீக்கிய மதத்தின் முக்கிய இடமாக அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
181

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/966824" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி