"மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
167 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ப...)
 
No edit summary
[[படிமம்:Kapaleeswarar Gopuram.jpg|thumb|200px|கபாலீஸ்வரர் கோயில் கோபுரங்களில் ஒன்று]]
தமிழ் நாட்டின் தலைநகரமான [[சென்னை]]யில் உள்ள [[மயிலாப்பூர்]] பகுதியில் புகழ் பெற்ற '''கபாலீஸ்வரர் கோயில்''' அமைந்துள்ளது. இங்கே சிவன், கபாலீஸ்வரர் என்ற பெயரிலும், சக்தியான உமாதேவியார், கற்பகவல்லி என்னும் பெயரிலும் வணங்கப் படுகிறார்கள். இன்று இருக்கும் கோயில் தற்போது உள்ள இடத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பிற்காலத் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், [[திருக்குளம்]] முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/96383" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி