மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: nds-nl:Skiereilaand
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: lmo:Penìsula
வரிசை 49: வரிசை 49:
[[ku:Nîvgirav]]
[[ku:Nîvgirav]]
[[la:Paeninsula]]
[[la:Paeninsula]]
[[lmo:Penìsula]]
[[lo:ແຫຼມ]]
[[lo:ແຫຼມ]]
[[lt:Pusiasalis]]
[[lt:Pusiasalis]]

15:13, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. குரோயேசியா (Croatia) நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு

நில அமைப்பியலில் மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் ஒரு நிலப்பரப்பு. இதனை தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. ஒரு நிலப்பரப்பின் எல்லா புறமும் நீரால் சூழ்ந்து இருந்தால் அதனை நாவலந்தீவு அல்லது பொதுவாக தீவு என்று குறிப்பிடுவர். தென் இந்தியாவும் ஒரு மூவலந்தீவுதான். இலங்கையிலும், யாழ்ப்பாணப் பகுதி ஒரு மூவலந்தீவு ஆகும்.

தென்னிந்திய மூவலந்தீவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவலந்தீவு&oldid=936081" இலிருந்து மீள்விக்கப்பட்டது